தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடமாக உச்ச நட்சத்திரமாக இருந்துட்டு வரும் பெண் நடிகை தான் நயன்தாரா.
இவங்களுக்கு நிறைய பேர் சொல்ற மாதிரி பல வெற்றி படங்களை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மேலும் பல மொழிகளில் கொடுத்திருக்காங்க.
nayandhaara ஹிந்தில நடிச்சு ஆயிரம் கோடி வசூல் செஞ்சி சாதனை படைத்த ஷாருக்கான் Jawan திரைப்படத்தில் ஹீரோயினா நடிச்சாங்க.
ஆயிரம் கோடி வசூல் செய்த திரைப்படத்தில் நடித்த முதல் தமிழ் பெண் நடிகை என்ற பெருமைக்கு உரியவர் நம்ப nayandhaara.
இப்படி உச்ச நட்சத்திரமான Lady superstar nayandhaara-வை instagram-ல 80 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பின்தொடறுகிறார்கள்.
இருந்தாலும் இவங்க குறிப்பா ஒரு 98 பேர follow பண்ணிட்டு இருக்காங்க. அந்த 98 பேரு யார் யார் என்று list பார்ப்போம். அதுல நம்ம favourite மாமாகுட்டி பிரதீப் ரங்கநாதனும் இருக்காரு.
இன்ஸ்டாகிராமில் nayandhaara பின் தொடரும் முக்கிய பிரபலமான 5 நபர்கள்.
1.aishwaryaraibachchan_arb
இந்தியாவில் முதன்முதலாக உலக அழகி பட்டத்தை வென்ற உலக அழகி “ஐஸ்வர்யா ராய் பச்சனை” நமது லேடி சூப்பர் ஸ்டார் nayandhaara பின் தொடர்கிறார்
நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கடைசியாக தமிழில் நடித்தார்.
அத்தோடு இவரது திரைப்படம் இன்று வரை வெளியாகவில்லை இருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் உள்ளது.
2.wikkiofficial
இவரை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் இவர்தான் nayandhaara-வின் கணவர் இயக்குநர் vignesh shivan.
2015 ஆம் ஆண்டு இவர் இயக்கிய “நானும் ரௌடிதான்” திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனி அடையாளத்தத்தை உருவாக்கி தந்தது.
அதற்க்கு முன் இவர், Little Superstar “சிம்பு” எனப்படும் சிலம்பரசனை வைத்து போட போடி திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இது எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. மிகப்பெரிய தோல்வி படமாகவே அமைந்தது.
இதனை விருது வழங்கும் விழா ஒன்றில் மேடையில் மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவுத்துள்ளார்.
பின்னாளில் nayandhaara-விர்க்கும் vignesh shivan-க்கும் இடையே காதல் மலர, அக்காதல் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமானமானது.
3.meerajasmine
ரசிகர்களால் மலைப்பாம்பு என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஷாலுடன் சண்டைக்கோழி என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை மீரா ஜாஸ்மின்-யும் நடிகை nayandhaara பின் தொடர்கிறார்.
தற்போதைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீரா ஜாஸ்மின்-யை 10 லட்சம் நபர்கள் அதாவது 1M followers பின் தொடருகின்றனர்.
அவர்களில் நடிகை நயன்தாராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
4.pradeep_ranganathan
ஜெயம் ரவி நடித்த 2018 ஆம் ஆண்டு திரையரங்களின் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற கோமாளி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதி ரங்கநாதனையும் நடிகை nayandhaara பின் தொடர்கிறார்.
இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான Love Today என்ற காதல் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் இடையே, ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்று விட்டார்.
நடிப்பிற்கு அழகு முக்கியமில்லை திறமை மட்டுமே போதுமானது என்பதை நிரூபித்து விட்டார் தனது நடிப்பால்.
5.aditiraohydari
Aditi rao hydari– மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரை உலகில் பிரபலமானவர் இந்த நடிகை.
மலையாளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றாகி ஹே சினாமிகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் மேலும் ஹிந்தி திரைப்படம் பத்மாவதி திரைப்படத்தில் நடித்திருந்தார்
nayandhaara பின் தொடரும் மொத்த நபர்களின் பட்டியல்
- nikhitaareddy
- hellomagindia
- thegoodquote
- artistic.writers
- theaicp
- akok.in
- slice_india
- wikkiofficial
- tejasnerurkarr
- alliaandnayaab
- nayaabrandhawa
- alliaalrufa
- hairbyseema
- 9skincanada
- missomalondon
- prakatwork
- dolly.jain
- tarctalent
- ekalakhani
- nisha_droch
- thedivinefoods
- meerajasmine
- arunprasath_photography
- sash041075
- pradeep_ranganathan
- tridentartsoffl
- suhanipittie
- misho_designs
- musicthaman
- theotherhalf.sound
- studiosynot
- wamiqagabbi
- wamiqagabbi
- worldofsiddharth
- evamkarthik
- nileshkrishnaa
- femi9official
- anuvardhan
- neeraja.kona
- khatija.rahman
- elleindia
- rakulpreet
- pearlemaany
- iprintcanvasart
- madonnasebastianofficial
- ddneelakandan
- priyaatlee
- sakshisingh_r
- kajalaggarwalofficial
- dipankardesignstudio
- el_es_harish
- atlee47
- mottamaadimusic
- vikram_selvam_sof
- aishwaryaraibachchan_arb
- sibimarappan
- 9skin.my_official
- artwistart
- savleenmanchanda
- daisymorgan.official
- vaishnavpraveen
- 9skinofficial
- angelina.kurian
- imdb_in
- sarvesh_shashi
- sophiechoudry
- archanakalpathi
- manjimamohan
- shrutzhaasan
- rimakallingal
- therajakumari
- sanyamalhotra_
- neeta_lulla
- nelsondilipkumar
- parvathi.sridharan
- malaikaaroraofficial
- arjunkapoor
- shabskofficial
- actormaddy
- manju.warrier
- aishu_
- thelipbalmcompany
- aparna.balamurali
- par_vathy
- munmun.ganeriwal
- niharika_nm
- anushkasharma
- katrinakaif
- drrenitarajan
- samantharuthprabhuoffl
- priyankachopra
- jenniferaniston
- jlo
- beyonce
- therowdypictures
- michelleobama
- anirudhofficial
- iamsrk
nayandhaara-வின் dhiraipayanam
நடிகை நயன்தாரா கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே பல தோல்வி படங்களை கொடுத்து வருகிறார் பல தோல்வி படங்களை கொடுத்தாலும் அவரது சம்பளம் மட்டும் குறைவதில்லை.
ஏனென்றால் அவருக்கென்று சினிமா திரையுலகில் இருக்கும் மார்க்கெட் தான் காரணம்.
அதன் காரணமாகவே அவர் எத்தனை தோல்வி படங்களை கொடுத்தாலும் அவரது சம்பளம் குறைவதில்லை மேலும் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
தற்போது இவர் ஒரு திரைப்படத்திற்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.
திரைப்படங்கள் மட்டும் இன்றி ஒரு விளம்பரத்தை நடித்துக் கொடுத்தாலும் கூட அதற்காக திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளத் தொகையையே விளம்பரத்திற்காகவும் அவர் பெறுகிறார்.