மூன்று முறை திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளதா kiran rathor சொன்ன பகீர் தகவல்

kiran
kiran

சியான் விக்ரமோட ஜெமினி படத்துல ஹீரோயினா நடிச்ச மற்றும் வின்னர் படத்தில் பிரசாந்துக்கு ஹீரோயினா நடிச்ச கிரண் ராதோர் அவர்களை பேட்டி எடுத்திருக்காங்க.

அவங்க கிட்ட பேட்டி கேட்ட நிருபர், நீங்க உங்களுக்கென்ன தனியா ஒரு App Create பண்ணி அதுல பேசறதுக்கு 2000, வீடியோ கால் பண்ண 15 நிமிஷத்துக்கு 50,000 ரூபாய் அப்புறம் இன்னும் பல விஷயத்துக்கு லட்ச கணக்கில் பணம் வாங்குறீங்கன்னு அதுல போட்டு இருக்கீங்க இதெல்லாம் எதுக்காக பண்றீங்க அப்படின்னு கேட்டு இருக்காங்க.

kiran
kiran

அதுக்கு கிரண் கொடுத்த பதில் என்னன்னா இது எல்லாமே கொரோனா காலகட்டத்தில் இருந்தது தான் ஆரம்பிச்சது.

Play store-ல ஒரு Chatting app இருக்கு அந்த app-ல நீங்க உங்களுக்கு பிடிச்ச Celebrities உடன் பேசணும்னா அதுக்கு காசு காசு கொடுத்து ஆகணும் அவ்வளவுதான்.

அதே மாதிரி தான் அந்த app-ல என்னோட profile வைத்தன்.

என்கிட்ட பேசணும்னா இவ்வளவு காசு கட்டணும்னு அதுல mention பண்ணி இருந்தேன்.

இதுக்கு மேல ஒன்னும் இல்ல இவ்வளவு தான் விஷயமே அப்படி என்று சொல்லி இருக்காங்க.

kiran
kiran

அதற்கு நிருபர் இது எல்லாம் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்களா என்று கேள்வியை எழுப்பினார்.

அதற்கு கீழே ஆமாம்! அதற்காக மட்டும் தான் வேறு எதற்காக நான் இப்படி செய்யப் போகிறேன் என்று பதில் அளித்தால்.

மற்றவர்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் இது நான் இதை நான் எனக்காக செய்கிறேன்.

kiran
kiran

நிருபர்-உன்னுடைய தரப்பில் இருந்து வாதத்தை முன் வைக்கும் போது நான் சரியாக தான் இருக்கிறேன் என்று கூறுகிறாய் ஆனால் இதை எல்லாம் பார்ப்பவர்கள் என நினைப்பார்கள், வெளியுலகில் பார்க்கும் பொழுது தவறாக தெரிகிறது.

இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் எனக்கு மூன்று முறை திருமணமாகி உள்ளது மேலும் எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால் வெளி உலகத்தினர் எப்போது கல்யாணம் ஆனது உனக்கு மூன்று குழந்தைகள் என்று சொல்கிறாயே எங்கே காட்டு என்று கேட்கிறார்கள் அவர்களுக்கு என்ன ம** உரிமை இருக்கிறது என்னை பற்றி கேள்வி கேட்க என்று வெளிப்படையாக பேசுகிறார்.

இதிலிருந்து அவர் சொல்ல வருவது என்னவென்றால் அவருக்கு தற்போது பணத்தின் மீதுதான் அதிக அளவு ஆர்வம் இருக்கிறது அதற்காகத்தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்று அவரே ஒப்புக்கொள்கிறார்.

kiran
kiran

அதற்காகத்தான் நான் பல நேர்காணல்கல் ஒப்புக்கொண்டு தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

kiran ஐட்டம் Song

kiran
kiran

ஏன் நீங்கள் ஐட்டம் சாங் செய்ய ஆரம்பித்தீர்கள் என்று கேள்விக்கு அவர் அளித்த பதில் என்னவென்றால்

ஜெமினி படத்துலயும் நான் கிளாமராக தான் இருந்தேன் பின்பு வின்னர் படத்திற்குப் பிறகு ஒரு பாடலுக்கு பிகினி உடையில் வந்த பின்பு அதிலிருந்து எனக்கு ஐட்டம் song வாய்ப்புகள் தான் அதிகம் வந்தது.

இளையதளபதி விஜய் அவர்களின் திருமலை திரைப்படத்தில் வரும் வாடியம்மா ஜக்கம்மா பாடல் தான் என்னுடைய முதல் ஐட்டம் song.

Leave a Reply