Kiran rathod-ன் ஆபாச படம்: அதிக பணம் கொடுத்ததால் தான் அந்த திரைப்படத்தில் அப்படி நடித்தேன்.
தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் kiran rathod கூறியதாவது தமிழ் சினிமாவில் ஜெமினி மற்றும் வின்னர் போன்ற வெற்றி திரைப்படங்கள் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. இருந்தாலும் எனது உடல் கவர்ச்சியின் காரணமாக எனக்கு ஐட்டம் song வாய்ப்புகள் தான் அதிகமாக கிடைத்தது. எனக்கும் மற்ற நடிகைகளை போல வலுவான கதபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசை என்று கூறியுள்ளார். Kiran rathod-ன் இளமை ஊஞ்சல் இந்த…