Honey Rose தமிழ் சினிமாவுல “சிங்கம் புலி” படம் மூலமா தமிழ்-ல அறிமுகம் ஆன நடிகை. இந்த படத்துல Heroine ஒல்லியா ஆளு பார்க்கவே கொஞ்சம் சுமாராதன் இருப்பாங்க. அந்த படம் வெளியாகி பல வருடங்களுக்கு மேல இருக்கும்.
சினிமா-வுல அந்த time period-ல அந்த heroine-க்கு பெரிய மவுசு இல்ல. அந்த நேரத்துல ஒண்ணு ரெண்டு படத்தோட தமிழ் cinema-வுல இருந்து ஆளே காணாம போயிட்டாங்க.
மலையாள நடிகை
இவங்களோட பூர்வீகம் கேரளா. கேரளாவுல, மூலமட்டலம் எனும் ஊரில் பிறந்திருக்கிறார். இவங்க மூல மட்டத்தில் இருக்கின்ற S.H.E.M High School-லில் பள்ளிக்கூடத்துல படித்திருக்கிறார்
இவங்களோட சினிமா வாழ்க்கை 2005 ல ஆரம்பிச்சுருக்கு இவங்க மலையாளத்துல நடித்த முதல் திரைப்படம் பாய் ஃப்ரெண்ட் (boyy friennd).
படத்தின் பெயரில் பிழை இருப்பது போன்று இருக்கலாம் ஆனால் இது சரியான வார்த்தை தான்.
சினிமா பிரபலங்களின் மீதான புகார்
தற்போது வரை Honey Rose எந்த ஒரு நடிகரின் மீதும் எந்த ஒரு குற்றத்தையும் தெரிவிக்கவில்லை.
சினிமா துறையில் அவரது வாழ்க்கை சுமூகமாக செல்கிறது.
அவ்வப்போது ஓரிரு திரைப்படங்களில் நடிக்கிறார்.
இதில் நகைச்சுவைக்குறிய விஷயம் என்னவென்றால் மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலையாவுக்கே அம்மாவாக நடித்துள்ளார்
ஹனி ரோஸ் தற்போதைய வாழ்க்கை
தற்போது இவர் பிரபலமான மாடலாக உள்ளார்.
பல கடை திறப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக இவரை அழைக்கின்றனர்.
இவரது மென்மையான, வெள்ளையான உடல் தோற்றம் மற்றும் அழகு ரசிகர்களை கவர்ந்து இழுக்கின்றது.
அதுமட்டுமின்றி ஹனி ரோஸ் தனக்கென்று இன்ஸ்டாகிராமில் ஒரு கணக்கை தொடங்கி அதில் தன்னுடைய Reels-களை பதிவேற்றி வருகிறார்.
அவருக்கு தற்போது லட்சக்கணக்கான Followers உள்ளனர்.