தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கிரண் ராத்தோர் கூறியதாவது தமிழ் சினிமாவில் ஜெமினி மற்றும் வின்னர் போன்ற வெற்றி திரைப்படங்கள் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இருந்தாலும் எனது உடல் கவர்ச்சியின் காரணமாக எனக்கு ஐட்டம் song வாய்ப்புகள் தான் அதிகமாக கிடைத்தது.

எனக்கும் மற்ற நடிகைகள் போல திறமையான காதபாத்திரத்தில் நடிக்க ஆசை இருக்கிறது.

kiran rathod
kiran rathod

Kiran rathod-ன் இளமை ஊஞ்சல்:

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக எனக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக தயாரிப்பு நிறுவனம் வழங்கியது.

அதனால்தான் இந்த திரைப்படம் எப்படி இருந்தாலும் சரி என்று நடித்தேன்.

இதில் நடித்ததற்கு காரணம் இந்த திரைப்படத்தின் கதையோ அல்லது மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இல்லை முழுக்க முழுக்க பணத்திற்காக மட்டுமே இப்படத்தில் நடித்தேன்.

kiran rathod
kiran rathod

அப்படத்தில் என்னுடன் சேர்ந்து நமீதா அவர்களும் நடித்தார்கள் அதனால் தான் ஒப்புக்கொண்டேன்.

நீங்கள் சினிமாத்துறைக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் பலர் உங்களிடம் பேசுவார்கள் அப்படி பேசும் பொழுது அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது உங்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. பின்பு போக போக ஓ!!! இதற்காகத்தான் அவர்கள் என்னிடம் இப்படி பேசுகிறார்கள் என்று புரிந்த பின்பு நீங்கள் என்ன செய்தீர்கள்.

kiran rathod
kiran rathod

ஜெமினி திரைப்படத்திற்கு பின்பு மிகப்பெரிய நடிகையாக ஆகிவிட்டேன் பல பட வாய்ப்புகள் என்னை தேடி வந்தது.

ஆனால் நான் என் காதலரை திருமணம் செய்து கொண்டு bombay சென்று விட்டேன்.

அங்கு அவருடன் இருந்த திருமண வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை அதனால் அவருடன் விவாகரத்து பெற்றுக் கொண்டு மீண்டும் சென்னைக்கு வந்தேன்.

kiran rathod
kiran rathod

சென்னைக்கு வந்து மீண்டும் வாய்ப்பு தேடி அலைந்த பொழுது மிகவும். சிரமப்பட்டேன.

அப்பொழுது சினிமாவில் இருந்த பல நபர்கள் என்னோடு நட்பாக பேசினார்கள். நான் உங்களுக்கு இருக்கிறேன் என்னை உங்கள் நண்பனாக பாருங்கள் என்றெல்லாம் ஆறுதல் வார்த்தை கூறுவார்கள்.

அதன் பின்பு இரவில் அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்வார்கள் பின்பு போக போக மிக நெருக்கமாக பழகி உரிமை கொண்டாட ஆரம்பிப்பார்கள்.

kiran rathod
kiran rathod

நடு இரவில் போன் செய்து, என்னிடம் என்ன கிரண் என்ன செய்கிறாய் என்றெல்லாம் ஆபாசமாக பேச ஆரம்பிப்பார்கள்.

என்னுடன் பழகிய ஒரு நபர்கள் கூட எனக்கு உண்மையாக இல்லை என்னை ஆபாச கண்ணோட்டத்துடன் தான் பார்த்தார்கள்.

பின்பு நான் அதிலிருந்து, அவர்கள் நட்பில் இருந்து விலகி விட்டேன.

சினிமாவை பொறுத்தவரை இங்கு யாரும் யாருக்கும் நண்பர்கள் கிடையாது நாம்தான் இங்கு உழைத்து முன்னேற வேண்டும்.

kiran rathod
kiran rathod

சினிமா வாழ்க்கையில் மிகுந்த சிக்கல்களை சந்தித்துள்ளேன் அதனால் தான் நான் இப்படி இருக்கிறேன்.

நான் இப்படித்தான் இருப்பேன் என்னிடம் அழகு உள்ளது என்னிடம் கவர்ச்சி உள்ளது அதனால் தான் என்னுடைய புகைப்படங்களை, வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறேன் இது மற்றவர்களுக்கு உறுத்தலாக உள்ளது.

இப்படி தன்னுடைய மனக்குமுறல்களை நேர்காணலில் கொட்டி தீர்த்து உள்ளார்.