கவர்ச்சி புகைப்படங்களை தனது insta பக்கத்தில் வெளியிட்ட sai pallavi

sai pallavi
sai pallavi

Sai pallavi

சாய் பல்லவி என்ற பெயரை கேட்டாலே ரசிகர்களுக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வருவது அவரின் துள்ளலான நடனம்.

மருத்துவம் படித்திருந்தாலும் நடனத்தின் மீது உள்ள ஆர்வத்தால் ஆரம்ப காலத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூலம் திறமையை வெளிப்படுத்தினார்.

சாய் பல்லவி- இன் இந்த நடனத் திறமையே அவருக்கு கதாநாயகியாக முதல் திரைப்பட வாய்ப்பை மலையாளத்தில் பெற்று தந்தது.

sai pallavi
sai pallavi

மலர் டீச்சர்

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி-க்கு ஜோடியாக sai pallavi நடித்த பிரேமம் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

மேலும் முதல் திரைப்படத்திலேயே உச்சகட்ட கதாநாயகிக்கு உரிய அந்தஸ்தை பெற்றுவிட்டார்.

இந்த பிரேமம் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் இந்தியா முழுவதும் பிரபலமானது மேலும் அவரை இன்று வரை மடல் டீச்சர் என்றே பலர் அழைக்கின்றனர்.

பிரேமம் திரைப்படத்திற்கு பின்பு தெலுங்கு திரை உலகில் இருந்து அதிக திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

பின்பு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி விட்டார்.

தெலுங்கு திரையுலகம் அவருக்கு மிக பெரிய ஆதரவினை அளித்தது.

வெள்ளித்திரை உலகில் ரசிகர் பட்டாளம் ரசிகர் மன்றங்கள் உள்ளன.

நடிகை நயன்தாராவை போல வளர்ச்சி அடைந்து வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசுகின்றனர்.

sai pallavi
sai pallavi

ரௌடி பேபி பாடல்

அதன் பின்பு இவர் தமிழில் நடிகர் தனுசுடன் சேர்ந்து நடித்த மாரி இரண்டாம் பாகம் அவ்வளவாக வெற்றியடையவில்லை. இருந்தாலும் இந்த திரைப்படம் அவருக்கு ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.

இருந்தாலும் ரவுடி பேபி என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பு பெற்றது.ஏனென்றால் இந்தப் பாடலில் அவர்களின் முழு நடனத் திறமையும் வெளிப்பட்டிருக்கும். இந்த பாடல் வெளியான சமயத்தில் tik tok, youtube, facebook , instagram, snapchat போன்ற பல சமூக வலைத்தளங்களில் பலர் Reels-களை தெறிக்க விட்டனர்.

இன்றளவும் கூட ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் ரவுடி பேபி பாடலை பார்த்த வண்ணம் உள்ளனர்.

sai pallavi
sai pallavi

நடிப்பு திறமை

இவர் தமிழில் கதாநாயகியாக நடித்த கார்கில் என்ற திரைப்படம் இவரின் முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது இந்த திரைப்படம் உங்கள் திரைப்படத்தில் கதாநாயகன் இல்லை இது கதாநாயகிக்காக மட்டுமே எடுக்கப்பட்ட திரைப்படம் .

ஒரு பெண் தனியாக வாழ்க்கையில் எப்படி பிரச்சினைகளுடன் போராடி வாழ்கிறாள் என்பதை இப்படம் எடுத்துக்காட்டியுள்ளது.

பல விருது வழங்கும் விழாக்களில் பல விருதுகளுக்கு தேர்வாகி பல விருதுகளை அள்ளியது.

sai pallavi
sai pallavi

தேவதாசி கதாபாத்திரம்

தெலுங்கில் நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நானி -யுடன் சேர்ந்தது = ஷியாம் சிங்கராய் என்ற திரைப்படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அவர் பொதுவாக நடிக்கும் இயல்பான நடிப்பை தாண்டி சற்று வேறுபட்டிருந்தது இது ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

நடனம் நடிப்பு காதல் ஆக்ரோஷம் என வேறு ஒரு கோணத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

கதைகளை தேர்வு செய்வதென்று தனித்தன்மையுடன் இருப்பதால் இவர் கால வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

sai pallavi
sai pallavi

ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

ரசிகர்கள், முக்கியமாக தெலுங்கு, மலையாளம்போன்ற திரை உலகில் நடிப்பதை காட்டிலும் தமிழ் திரைப்படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

Leave a Reply