kiran
kiran

மூன்று முறை திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளதா kiran rathor சொன்ன பகீர் தகவல்

சியான் விக்ரமோட ஜெமினி படத்துல ஹீரோயினா நடிச்ச மற்றும் வின்னர் படத்தில் பிரசாந்துக்கு ஹீரோயினா நடிச்ச கிரண் ராதோர் அவர்களை பேட்டி எடுத்திருக்காங்க. அவங்க கிட்ட பேட்டி கேட்ட நிருபர், நீங்க உங்களுக்கென்ன தனியா ஒரு App Create பண்ணி அதுல பேசறதுக்கு 2000, வீடியோ கால் பண்ண 15 நிமிஷத்துக்கு 50,000 ரூபாய் அப்புறம் இன்னும் பல விஷயத்துக்கு லட்ச கணக்கில் பணம் வாங்குறீங்கன்னு அதுல போட்டு இருக்கீங்க…

0 Comments