மாமாகுட்டி-யோட சேர்த்து மொத்தம் 98 பேர follow பண்றாங்க நம்ம nayandhaara
தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடமாக உச்ச நட்சத்திரமாக இருந்துட்டு வரும் பெண் நடிகை தான் நயன்தாரா. இவங்களுக்கு நிறைய பேர் சொல்ற மாதிரி பல வெற்றி படங்களை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மேலும் பல மொழிகளில் கொடுத்திருக்காங்க. nayandhaara ஹிந்தில நடிச்சு ஆயிரம் கோடி வசூல் செஞ்சி சாதனை படைத்த ஷாருக்கான் Jawan திரைப்படத்தில் ஹீரோயினா நடிச்சாங்க. ஆயிரம் கோடி வசூல் செய்த திரைப்படத்தில் நடித்த…
0 Comments
April 8, 2024