கவர்ச்சி புகைப்படங்களை தனது insta பக்கத்தில் வெளியிட்ட sai pallavi
Sai pallavi சாய் பல்லவி என்ற பெயரை கேட்டாலே ரசிகர்களுக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வருவது அவரின் துள்ளலான நடனம். மருத்துவம் படித்திருந்தாலும் நடனத்தின் மீது உள்ள ஆர்வத்தால் ஆரம்ப காலத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூலம் திறமையை வெளிப்படுத்தினார். சாய் பல்லவி- இன் இந்த நடனத் திறமையே அவருக்கு கதாநாயகியாக முதல் திரைப்பட வாய்ப்பை மலையாளத்தில் பெற்று தந்தது. sai pallavi மலர் டீச்சர் மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்…
0 Comments
April 9, 2024